வேள்வி – 30
கால் வந்ததும், ஸ்பீக்கர் போனைப் போடு என்று அவளிடம் சொன்னேன். அவள் கண்களில் ஏராளமான பயம். ரொம்ப நேரம் ரிங் அடிக்க விட்டாள். “பேசு வசந்தி…” பச்சை பட்டனை அமுக்கி ஸ்பீக்கரில் போட்டாள். “என்ன வசந்தி… என்ன நடக்குது…” உச்ச ஸ்தாயியில் கத்தினார் அவள் அம்மா. தன்னைச்...