வேள்வி – 1
அந்த 20 தூக்க மாத்திரைகளை அந்த காகித உறையிலிருந்து எடுத்து மேசையின் மேல் வைத்தேன். இறப்பதற்கு இந்த 20 மாத்திரைகள் போதுமா ? உயிர் பிரிந்து விடுமா … அல்லது அரை குறையாக இழுத்துக் கொண்டு இருக்க நேருமா ? ஒரேயடியாக போய்விட்டால் பரவாயில்லை. உயிர்பிழைத்து...