Tagged: பெங்களுரு சொத்துக் குவிப்பு

14

சாத்தானும் வேதம் ஓதட்டுமே !!!

“சாத்தானும் வேதம் ஓதட்டுமே”  இந்த சிறுகதை, எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி 1963ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான கதை.     இந்த கதையைப் பற்றி பின்னர் பார்ப்போம். ஆனால் நாம் இப்போது பார்க்கப்போகும் சாத்தான், இந்திய தலைமை நீதிபதி தத்து.    செப்டம்பர் 2009ல் வெளிவந்த டெஹல்கா இதழுக்கு அளித்த...