எத்தனை கோணம் !!! எத்தனை பார்வை !!!
இந்தத் தலைப்பும் ஜெயகாந்தனின் சிறுகதையுடையது. 1965ம் வருடம், ஆனந்த விகடனில் வெளியான கதை இது. ஊழல் புரிந்த ஒரு குற்றவாளி, 18 வருடங்களாக சட்டத்தில் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து, பல்வேறு வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை பார்க்க வைத்து, ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எள்ளி...