Tagged: பென்னிக்ஸ்

0

சாத்தான்குளம் கடைசியாக இருக்கட்டும்

தமிழகத்துக்கு கஸ்டடிகொலைகளும், போலி மோதல் படுகொலைகளும் புதிதல்ல. இதில் வட இந்தியா, தமிழகம் இரண்டுக்கும் வேறுபாடெல்லாம் இல்லை. கஸ்டடி எடுப்பவர்களை அடித்து துவைப்பது என்பது அன்றாட நிகழ்வு. இதில் கொலைகளும் நடந்து விடுவதுண்டு. இது போல நடக்கும் கஸ்டடிகொலைகளில், நூற்றில் ஒரு வழக்கில்கூட சம்பந்தப்பட்ட காவல் துறையினர்...