“மோடி இல்லை எனில் வேறு என்ன?”ஜனநாயகம் என்பதுதான் இதற்கான பதில்.
“மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது....