Tagged: பேக் அப் மோடி

0

2019 தேர்தல்: மாற்று இல்லை என யார் சொன்னது?

பொதுவாக, எல்லாச் சர்வாதிகார அரசுகளுமே வேறு எந்த மாற்றும் இல்லை எனும் கட்டுக்கதையைப் பரப்புகின்றன. என்ன நிலவுகிறதோ, அது சொல்லப்படுவது போல் உண்மையானது, முழுமையானது. எனவே, அரசுக்கு எதிரான எந்த விமர்சனமும், குழப்பத்தையும் ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தும். தேர்தல் ஆண்டில் நரேந்திர மோடியே இப்போது சாத்தியமாகக்கூடிய சிறந்த பிராண்ட்...

1

லோக்பால் நியமன தாமதம்: மோடியே காரணம்!

 ஆர்டிஐ தகவல்கள் லோக்பால் விஷயத்தில் பிரதமர் செய்த கால தாமதத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.  மத்தியில் மோடி அரசு பதவியேற்று 45 மாதங்கள் வரை லோக்பால் தேர்வுக் குழுவின் ஒரு கூட்டத்திற்குக்கூட அவர் தலைமை வகிக்கவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய...

1

யோகியின் பசு குளறுபடிகள்!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாடுகளின் பாதுகாப்பிற்கு மற்றுமொரு சேவை செய்தத்தாக நினைத்துத்தான் புதிய மாட்டு வரியை மாநிலத்தில் கொண்டுவந்தார், ஆனால் அவர் இதனால் மாடுகளுக்கும் விவசாயிகளுக்கும், மாநிலப் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில், உத்தரப் பிரதேச அரசாங்கம் கௌ கல்யாண் (மாட்டு...

0

பணமதிப்பழிப்பு: சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் – பகுதி 1

பணமதிப்பழிப்புக் காலத்தில் நடந்த சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் குறித்த விசாரணை வளையத்தில் எஸ்ஸெல் நிறுவனம் சிக்கியுள்ளது. முக்கியத் தகவல்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில நாட்களில் (2016 நவம்பர், டிசம்பர்) நிட்யாங்க் இன்ஃப்ராபவர் என்ற நிறுவனத்தில் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. முன்பு டிரீம்லைன் மேன்பவர்...

0

ரஃபேல் வழக்கில் பலியான உண்மைகள்!

உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. உண்மையில், அது பதிலளித்ததை விட ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியல் சாசனத்தின் பிரிவு 32இன்  வரம்பிற்குட்பட்ட ஆளுகைக்குள், உச்ச நீதிமன்றம்36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதைக் கேள்விக்குள்ளாக்குவதை விரும்பவில்லை. நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள்...

0

தேர்தல் களத்தில் மோடி vs ராகுல்: யாருக்குச் சாதகம்?

 இந்திய அரசியல் ஊடகமானது ஜெயிப்பவர், தோற்பவர் பற்றி மட்டுமே கவலைப்படும் விளையாட்டு ஊடகப் பிரிவாக ஆகிவிட்டது. 2017ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நாம் பார்த்ததுபோல், பிரதமர் நரேந்திர மோடி இப்போதெல்லாம் தானாக முன்வந்து அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில்லை. அப்பிரசாரத்தின்போது அவர் நெகிழ்ச்சியாகவும் எதிர்வினை புரியும்படியும்...