மோடி மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்?
மோடியை இத்தனை நயமில்லாத மனிதராக்குவது எது? ஆர்எஸ்எஸ் எனும் சேற்றில் மலர்ந்த தாமரை அவர் என்பது வெளிப்படையாகத் தெரியும் பதிலாக இருந்தாலும் இந்த வெளிப்படையான பதிலில் எனக்குத் திருப்தி இல்லை. ஏனெனில், ஆர்எஸ்எஸ் சேவகர்களாக இருந்து அரசியல் தலைவர்களாக மாறியும், நல்லியல்புகளின் முழு உருவமாக இருந்த பலரை...