Tagged: மன்னார்குடி மாபியா

8

சிறை செல்லும் சீமாட்டி – பாகம் 5

ஜெயலலிதாவின் மேல் முறையீடு குறித்து, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக...