Tagged: மன்மோகன் சிங்

2

மதச்சார்பின்மையை பாதுகாக்கும் சவால்

 “அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாப்பது” என்னும் தலைப்பில் புதுதில்லியில் காஸ்டிடியூஷன் கிளப்பில் 25-09-2018 அன்று டாக்டர் மன்மோகன் சிங் நிகழ்த்திய, 2 வது ஏ.பி.பரதன் நினைவு உரை. அன்பிற்குரிய சுதாகர் ரெட்டி, பி.சாய்நாத், அமர்ஜீத் கவுர், பெரியோர்களே, தாய்மார்களே! ஏ.பி.பரதன் நினைவாக 2ஆவது நினைவு...