ஜனநாயகத்தின் மரணம்
பெருமாள் முருகனின் மாதொரு பாகன் புதினம் குறித்து, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், பெருமாள் முருகனின் பின்னால் முழுமையாக நிற்கவேண்டிய எழுத்தாளர்களே இரு தரப்பாக பிரிந்து கிடக்கின்றனர். மாதொரு பாகன் புதினம் குறித்தும், அதில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள்...