மாமா ஜி ஆமா ஜி – 11
மாமா ஜி தினமலரை புரட்டியவாரு காபி குடிந்துகொண்டிருந்த போது செல்போன் ஒலித்தது மாமா ஜி : ஹலோ குட் மார்னிங் ஜி, உங்ககிட்ட இருந்து போன் வரும்னு நான் எதிர்பார்களை ஆடிட்டர் ஜி : எதிர்பார்க்காதது தான் ஜி வாழ்கை, நான் மட்டும் துக்ளக் ஆசிரியர் ஆவேன்னு...