மாமா ஜி, ஆமா ஜி – 4
முகத்தில் மிகுந்த களைப்போடு, அயற்சியாக வந்தார் ஆமா ஜி. மாமா ஜி : என்ன ஜி. டல்லா இருக்கீங்க ? என்ன ஆச்சி. கர்நாடகத்துல ஆட்சியை பிடிக்கப் போறோம். 2019ல மிஷன் 540ன்னு வைச்சிருக்கோம். அடுத்து பலப் பல திட்டங்களை வைச்சிருக்கோம், நீங்க போயி இப்படி டல்லா...