நீதிக்கு நீதி வழங்கு.
நாட்டில் நமக்கு நீதி வேண்டுமென்றால் நீதிமன்றங்களை அணுகுவோம். நமக்கு நீதி வழங்கும் நீதிபதிகளுக்கே நீதி இல்லையென்றால் ? அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. தமிழகத்தில் இருப்பதிலேயே பாவப்பட்ட ஜென்மங்கள் யாரென்றால் கீழமை நீதிமன்ற நீதிபதிகள்தான். இவர்களின் தலையெழுத்தை தீர்மானிப்பது முழுக்க முழுக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள். ஒரு...