கெட்டிக்காரன் புளுகு….
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால், கெட்டவனின் புளுகு எட்டு மணி நேரத்துக்கு கூட தாங்காது அல்லவா. அப்படிப்பட்ட ஒரு பச்சைப் பொய்யைத்தான் சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பல பொய்களை கூசாமல் கூறியுள்ளார். விபரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக,...