உடன்குடி டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு விசாரணை ஆணையம் – கருணாநிதி
உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான டெண்டர் 28 மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில்...