மோடி மௌனத்தின் பின்னணி என்ன?
கடந்த சில வாரங்களாக வந்த சில பிரச்சினைகள் நாட்டையே குலுக்கிக்கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அதைப் பற்றியெல்லாமல் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் மௌனம் காக்கிறார். அவர் பிரதமர் பதவியேற்ற பிந்தைய ஆண்டுகளில் மிகப் பெரும்பாலான காலத்தில் இது அவருடைய ஒரு வழிமுறையாகவே இருந்துவந்துள்ளது. அரசியல் ஆய்வாளர்கள் பலரும், பொது...