Tagged: முகலிவாக்கம் கட்டிட விபத்து

31

இன்னும் எத்தனை பிணங்கள் உங்களுக்கு வேண்டும் ஜெயலலிதா ?

“இன்னல்களை பொருட்படுத்தாமல் கடமையைச் செய்பவர்களை அங்கீகரிப்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் முன்னிலை வகிக்கிறது” இது செல்வி ஜெயலலிதா, மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பேசியது. இதுதான் ஜெயலலிதாவின் உண்மையான குணம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால்,வைகுண்டராஜனின்...

6

இக் கொடுமை தொடரும்

கோடைக்காலம் முடிந்து வரும் முதல் மழை எப்போதும் மகிழ்ச்சியினை அளிக்கும். வெயிலின் கொடுமையை இரண்டு மூன்று மாதங்களுக்கு அனுபவித்து வந்தவர்கள், அந்த முதல் மழையில் தாங்களாகவே நனைந்து குதூகலிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு வந்த முதல் மழை பெருந்துயரை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில்...