கலைஞரின் தலையங்கம்.
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் 50ம் ஆண்டு விழாவில் பேசுகையில், துக்ளக் பத்திரிக்கையை புகழ்கிறேன் என்று மறைமுகமாக, முரசொலியை இகழ்ந்தார். “முரசொலியை கையில் வைத்திருந்தால் அவன் திமுக என்று சொல்லுவார்கள். துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவனை அறிவாளி என்று சொல்லுவார்கள்” என்று பேசினார் ரஜினி. முரசொலி படிப்பவனை முட்டாள்...