மோடியை கொலை செய்ய முயற்சி என்ற அம்புலிமாமா கதை
பீமா கோரேகான் வன்முறைகளில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை ”நக்சல்கள்” என முத்திரை குத்திய பிறகு, புனே போலீஸார் மற்றொரு “ தியரியை“ கொண்டு வந்தனர். அதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை போன்ற ஒரு தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடியை இலக்கு வைக்க திட்டமிட்டிருந்தனர்...