மோடி பக்தனுக்கு ஒரு முன்னாள் நண்பனின் கடிதம்
நட்பில் அரசியல் கலக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், வெறுப்பைப் பரப்பி ஒட்டுமொத்த தேசத்தையே சீர்குலைக்கும் முயற்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவரோடு எப்படி நட்பாக இருக்க முடியும்? நான் பல மாதங்களாக எழுத விழைந்த கடிதம் இது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், முடிவாக...