Tagged: மோடி ரிப்போர்ட் கார்ட்
முதன்மையான திட்டங்கள்: ஸ்வச் பாரத்: அவசரக் கோலம்! 2019 வாக்கில், இந்தியாவைத் ‘திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற நாடாக’ மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஸ்வச் பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 9 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன, 2014ஆம் ஆண்டில் 40%ஆக இருந்த கிராமப்புற சுகாதாரம்...
பொருளாதாரம் 2013-14ஆம் ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், பொருளாதார மறுமலர்ச்சியையும், வளர்ச்சியையும் கொண்டு வருவதாகவும், பெருகிவரும் பணியாளர் எண்ணிக்கைக்கு ஈடான லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் மோடி எதிர்பார்ப்புகளை உருவாக்கினார். புதிய அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. புழக்கத்தில் இருக்கும் 86% பணத்தை பணமதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்ற தன்னிச்சையான...