பொய்செய்தி பரப்ப பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸை பயன்படுத்திய பிஜேபி – கோடிக்கணக்கில் செலவழித்த பிஜேபி
ரிலையன்ஸ் நிதியுதவி பெற்ற ஒரு நிறுவனம் எப்படி பாஜகவின் முகநூல் பிரச்சாரத்தின் வீச்சை அதிகரித்தது ? சட்டத்தில் உள்ள ஓட்டைகள், சாதகமான விதிகளை பயன் படுத்தி முகநூல் நிறுவனம், ரிலையன்சின் நிறுவனத்தை கோடிக்கணக்கில் பாஜக பிரச்சாரத்துக்காக முகநூலில் செலவழிக்க அனுமதித்தது 2019 பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவை...