நீதியேதலைவணங்கு.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டார். “இந்தியாவில் இரண்டு வகையான நீதிபதிகள் உண்டு. சட்டம் தெரிந்தவர்கள். சட்ட அமைச்சரை தெரிந்தவர்கள்” என்று. இந்தியாவில், நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக இப்போது இருந்து வரும் கலேஜியம் முறையிலும் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், இந்த கலேஜியம்...