Tagged: மோடி

2

புல்வாமா விளைவு: மோடிக்கு சாதகமும் நாட்டுக்கு பாதகமும்!

மோடி அரசு கொள்கையின் தோல்வியையும், ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் புவிசார் அரசியலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் பாகிஸ்தானின் வியூகத்தையுமே புல்வாமா தாக்குதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமீபத்தில் ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரியில் பிரதமர் நரேந்திர மோடி படகில் பயணித்தபடி யாருமில்லாத இடத்தை நோக்கி யாருக்கோ கையசைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பான...

0

தேர்தல் வெற்றிக்காக பாஜக செய்த தகிடுதத்தங்கள்!

பாஜகவின் வாட்ஸப், ஃபேஸ்புக் வியூகங்களால் இனி தேர்தல் வெற்றிகள் சாத்தியமா? – அம்பலப்படுத்துகிறார் பாஜகவின் முன்னாள் டேட்டா அனாலிஸ்ட்! “பாஜகவிலிருந்து நான் ஏன் விலகினேன்?” – பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ‘டேட்டா அனாலிஸ்ட்’ ஷிவம் ஷங்கர் சிங் ஜூன் 2018இல் தனது வலைப்பதிவுத் தளத்தில் எழுதிய போஸ்டுக்கு...

0

தேர்தலுக்கு முன் இந்தியாவில் கலவரம் – அமெரிக்க உளவு நிறுவனம் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தலில் மதவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மதவாதப் பிரசாரத்தைக் கையிலெடுத்தால், அது இந்திய இஸ்லாமியர்களிடையே விரோதப் போக்கை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வழிகுக்கும் என்றும் அமெரிக்க உளவு...

0

பிரியங்கா விஷயத்தில் மோடியின் டிவி சகாக்கள் சொதப்பல் !

JAM (Jan Dhan-Aadhaar-Mobile), SCAM (Samajwadi Party, Congress, Akhilesh Yadav and Mayawati), YOGI  (Youthful Organised Governed India), AMIT (Amazing Massive India Transformation)… இப்படியெல்லாம் புதுப் புதுச் சுருக்கெழுத்துகளை உருவாக்கி உலவவிடுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் அலாதிப் பிரியம் உண்டு....

0

ரஃபேல் ஒப்பந்தம்: இந்தியக் குழுவுக்குள் எழுந்த 10 ஆட்சேபங்கள்

36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய இந்தியக் குழு, இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களால் உள்ளுக்குள் பிளவுபட்டிருந்தது. இந்திய நலனுக்குப் பாதகமான பல அம்சங்கள் ஒப்பந்தத்தில் இருப்பதாகக் குழுவின் பல உறுப்பினர்கள் கருதினார்கள். தி கேரவனுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் இவற்றைத் தெரிவிக்கின்றன....

0

நரேந்திர மோடி என்ற பிராண்டின் இப்போதைய மதிப்பு என்ன ?

இந்திய வாக்காளர் பற்றி ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லலாம்: அவர் நிராகரிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்; ஆனால் தேர்ந்தெடுக்க அவரிடம் அதிக சாய்ஸ் இல்லை. பெரும்பாலும் அவரது வாக்கு யாருக்காவது எதிராக இருக்கிறதே தவிர ஒருவருக்கு ஆதரவான பாஸிடிவான வாக்காக இல்லை. தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில்கூட காங்கிரசுக்கு...

Thumbnails managed by ThumbPress