Tagged: மோடி

0

மோடியின் வன்மம், ராகுலின் லாபம்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மத்தியில் ஆளும் பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் (சோனியா) காந்தி குடும்பத்தைத் தாக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. பிரதமரது தேர்தல் பிரசாரங்களில் உரத்த குரலில் காந்தி குடும்பத்தைத் தாக்குவது என்பது பிரிக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. குஜராத்...

0

ஹெலிகாப்டர் பேரம்: மோடியின் பொய்களும் மறைமுகத் தாக்குதல்களும்

பாஜகவைப் பொறுத்தவரை வாக்கு சேகரிக்கும் நம்பர் ஒன் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான்; களைப்பே தெரியாமல் தேர்தல் பிரசாரம் செய்வதும் அவர் மட்டுமே. ஆனால் இப்பங்குகளைச் சரியாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வக்கோளாறில் தான் நாட்டின் பிரதமரும் கூட என்பதை மோடி சில சமயங்களில் மறந்துவிடுகிறார். இந்த நினைவிழப்பின்...

0

மோடி ஆட்சியில் முடங்கியுள்ள தகவல் ஆணையம்

மொத்தமுள்ள 11 ஆணையர்களுக்குப் பதில் வரும் திங்கட்கிழமை முதல் மத்திய தகவல் ஆணையம் (CIC) தலைவர் உட்பட மூன்றே மூன்று ஆணையர்களுடன் மட்டுமே செயல்படும். 2016ஆம் ஆண்டு முதல் மோடி அரசு ஆணையைத்திற்கென யாரையும் நியமிக்காததால் இந்நிலைமை; ஆணையம் வெளியிடும் பல ஆணைகள் ஆளும் பாஜக அரசுக்கு...

0

சகிப்புத்தன்மை அற்ற இந்தியா: பாஜக ஆட்சியின் சாதனை 

இந்த அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், இந்த அரசு செய்துள்ளவை மற்றும் தேசத்தின் மீது அவற்றின் தாக்கம் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். அரசு மற்றும் அதன் பொருளாதாரக் கொள்கை மீது சந்தை அத்தனை நம்பிக்கையை வெளிப்படுத்தியராத ஒரு வார காலத்திற்குப் பின் இதை யோசிக்கிறோம். ரூபாய் அதன்...

4

மோடி- பாசிசத்தின் பிம்பம். 

அரசியல் விஞ்ஞானியான டாக்டர் லாரன்ஸ் பிரிட், பாசிசம் தொடர்பாக ஒரு கட்டுரையை (பாசிசம் எனிஒன்? பிரி என்குவய்ரி, ஸ்பிரிங் 2003, ப 20) எழுதினார். ஹிட்லர் (ஜெர்மனி), முசோலினி (இத்தாலி), பினான்கோ (ஸ்பெயின்), சுகர்த்தோ (இந்தோனேசியா), பினோசெட் (சிலி), ஆகிய பாசிச ஆட்சியாளர்களை ஆய்வு செய்த பிரிட்,...

1

தனிநபர் சுதந்திரத்தை முடக்கும் தெளிவற்ற சட்டம்

அமெரிக்காவுக்கு 1950 களில் “ஆன்டி கம்யூனிஸ்ட் ஹிஸ்டீரியா” எனப்படும் மனக் குழப்ப நோய் பிடித்துக்கொண்டது. அதை மக்கார்த்தியிஸம் என்பார்கள். அரசாங்கத்தின் முதன்மைப் பிரச்சாரகராக ஜோசப் மக்கார்த்தி என்கிற செனட் உறுப்பினர் அப்போது இருந்தார். இடதுசாரிக் கருத்துகளின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்று சந்தேகப்படுபவர்களைச் சிறையில் அடைத்தல், வேலைகளிலிருந்து...