Tagged: மோடி

4

மோடி- பாசிசத்தின் பிம்பம். 

அரசியல் விஞ்ஞானியான டாக்டர் லாரன்ஸ் பிரிட், பாசிசம் தொடர்பாக ஒரு கட்டுரையை (பாசிசம் எனிஒன்? பிரி என்குவய்ரி, ஸ்பிரிங் 2003, ப 20) எழுதினார். ஹிட்லர் (ஜெர்மனி), முசோலினி (இத்தாலி), பினான்கோ (ஸ்பெயின்), சுகர்த்தோ (இந்தோனேசியா), பினோசெட் (சிலி), ஆகிய பாசிச ஆட்சியாளர்களை ஆய்வு செய்த பிரிட்,...

1

தனிநபர் சுதந்திரத்தை முடக்கும் தெளிவற்ற சட்டம்

அமெரிக்காவுக்கு 1950 களில் “ஆன்டி கம்யூனிஸ்ட் ஹிஸ்டீரியா” எனப்படும் மனக் குழப்ப நோய் பிடித்துக்கொண்டது. அதை மக்கார்த்தியிஸம் என்பார்கள். அரசாங்கத்தின் முதன்மைப் பிரச்சாரகராக ஜோசப் மக்கார்த்தி என்கிற செனட் உறுப்பினர் அப்போது இருந்தார். இடதுசாரிக் கருத்துகளின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்று சந்தேகப்படுபவர்களைச் சிறையில் அடைத்தல், வேலைகளிலிருந்து...

0

ரபேல் என்ற ஊழலின் கதை – 1

  அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு ’விளக்க’மும், அரசு மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்சை அவர்கள் பின்னிய பொய்களால் ஆன வலையில் சிக்க வைக்கிறது.  2018 ஆகஸ்ட் 8 அன்று நாங்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு சுட்டிக்காட்டியவை: இரண்டே நாட்களில், மோடியால் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட புதிய ஒப்பந்தம் இந்தியாவின்...

5

நீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

சிறைச்சாலைகளில் இருக்கிற முஸ்லிம்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 14.2% பேர் முஸ்லிம்கள் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு.  இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் 15.8% பேர் முஸ்லிம்கள் என்கிறது ஒரு ஆய்வு. முஸ்லிம் சிறைவாசிகளில் 21% பேர் தண்டிக்கப்பட்ட...

7

பணமதிப்பிழப்பு : சுதந்திர இந்தியாவின்  மிகப் பெரிய ஊழல் 

  2016 நவம்பர் 8 ஆம் தேதி அன்று காலை முதல் சமூக வலைத்தளத்தை ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது, பிரதம மந்திரி இரவு மக்களிடையே உரையாற்ற போகிறார் என்ற செய்தி வெகுவாக பரவியது. எந்த அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மக்களிடையே உரையாற்றுவது இந்தியா போன்ற நாட்டில் ஒரு...

1

ரஃபேலும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டும்.

  குடியரசு தினத்தன்று அப்போதைய, பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலெண்டே சிறப்பு விருந்தினராக புதுதில்லி வருகை தந்து 36 ரஃபேல்  விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கையெழுத்திடுவதற்கு இரண்டு நாட்கள் முன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மண்ட், ஹாலண்டேவின் துணை மற்றும் நடிகையான ஜூலி...