Tagged: மோடி

5

நரேந்திர மோடி – நிகரில்லா கனவு வியாபாரி  

இந்தியாவின் மகத்தான மேடையாக செங்கோட்டை அமைகிறது. மேலும் அது நாட்டின் பிரதமருக்கு மட்டும் உரித்தானதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஆகஸ்ட் 15 அன்று, மதிப்பு மற்றும் போற்றுதலுக்கு உரிய வகையில், நாட்டின் அடையாளச் சின்னமாகத் தன்னை உயர்த்திக்கொள்வதற்கு இந்த மேடை வாய்ப்பளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் பிரதமர்,...

5

எல்லா நோபல் பரிசுகளும் மோடிக்கு உரியவை!

கிரிஷ் சஹானே அன்பு சகோதரி, சகோதரர்களுக்கு, இனிய 72ஆவது சுதந்திர தின வாழ்த்துக்கள். நம்முடைய வரலாற்றின் முக்கியமான இந்த தருணத்தில், நம்முடைய தேசம் உருவாக்கிய  மிகச் சிறந்த தலைவரான நரேந்திர மோடியால் வழிநடத்தப்பட அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். யுனஸ்கோ மோடி அவர்களை உலகின் சிறந்த பிரதமராக அறிவித்திருப்பதோடு, அவரது...

1

அமித் ஷா ஏன்  தகவல்களை மறைக்கிறார்?

மாநிலங்களவைத் தேர்தலுக்கான பிரமாணப் பத்திரத்தில் பாஜக தலைவர் அமித் ஷா தன் மகனுடைய நிறுவனம் குறித்த பல தகவல்களைக் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இது தவறு. சொல்லப்படாத அந்தத் தகவல்கள் பாஜக தலைவரைப் பற்றிய பல உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன.  அமித் ஷா, தனது மகன்...

2

ஏபீபி சேனலிலிருந்து வெளியேறியது ஏன்? புன்யா பிரசூன் பாஜ்பாய்

ஏபீபி சேனலில் இருந்து வெளியேற நேர்ந்த சூழல் மற்றும் அதற்கு முந்தைய அரசு கட்டளைகள் பற்றி, சேனலின்முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர் புண்ய பிரசூன் பாஜ்பாய், தி வயர் இந்திப் பதிப்பிற்கு எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. ஆங்கில வடிவத்தை தி வயர் ஆங்கிலப் பதிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை...

2

ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்!

 ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன....

3

மோடி அரசின் கிறுக்குத்தனங்கள்

கிறுக்குத்தனங்களிலும் ஒரு நேர்த்தியான செயல்பாடு வேண்டும். இல்லை என்றால், நான்காண்டுகளுக்கு முன் மத்தியில் பதவியேற்ற மோடி அரசின் பல நடவடிக்கைகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நடவடிக்கைகளின் சில உதாரணங்கள் அரசு மூன்று இணைகோடுகளில் பயணிப்பதை நமக்கு உணர்த்துகின்றன. சதுரங்க ஆட்டத்துக்கு நிகரான குழப்பம் மிகுந்த செயல்பாடுகளைக் கணிப்பது கடினமென்றாலும்...