Tagged: மோடி

2

ஏபீபி சேனலிலிருந்து வெளியேறியது ஏன்? புன்யா பிரசூன் பாஜ்பாய்

ஏபீபி சேனலில் இருந்து வெளியேற நேர்ந்த சூழல் மற்றும் அதற்கு முந்தைய அரசு கட்டளைகள் பற்றி, சேனலின்முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர் புண்ய பிரசூன் பாஜ்பாய், தி வயர் இந்திப் பதிப்பிற்கு எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. ஆங்கில வடிவத்தை தி வயர் ஆங்கிலப் பதிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை...

2

ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்!

 ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன....

3

மோடி அரசின் கிறுக்குத்தனங்கள்

கிறுக்குத்தனங்களிலும் ஒரு நேர்த்தியான செயல்பாடு வேண்டும். இல்லை என்றால், நான்காண்டுகளுக்கு முன் மத்தியில் பதவியேற்ற மோடி அரசின் பல நடவடிக்கைகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நடவடிக்கைகளின் சில உதாரணங்கள் அரசு மூன்று இணைகோடுகளில் பயணிப்பதை நமக்கு உணர்த்துகின்றன. சதுரங்க ஆட்டத்துக்கு நிகரான குழப்பம் மிகுந்த செயல்பாடுகளைக் கணிப்பது கடினமென்றாலும்...

1

அம்பலமாகும் ஆதார் தகவல்கள்

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தற்போதைய தலைவரும், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (யூ.ஐ.டி.ஏ.ஐ)  முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான ராம் சேவக் சர்மா, சமீபத்திய கட்டுரை ஒன்றில், தன்னுடைய ஆதார் எண் மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன பிரச்சினை என்று கேட்டதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தார். அவரது...

0

அழுத்தமாகப் பதியும் மோடியின் சுவடுகள்

மோடியின் செயல்முறைகள் ஏற்படுத்தும் தடங்கள் மிகவும் வலுவானவை. அவை வெறும் தழுவலிலும் கண் சிமிட்டலிலும் மறைந்து விடக்கூடியவை அல்ல மோடி இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அது பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வலுவிழந்த வெளியுறவுக் கொள்கை. காஷ்மீர் சிக்கல் ஆகியவற்றில் அல்ல. நம் வீடுகளில்...

5

மோடி மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்?

மோடியை இத்தனை நயமில்லாத மனிதராக்குவது எது? ஆர்எஸ்எஸ் எனும் சேற்றில் மலர்ந்த தாமரை அவர் என்பது வெளிப்படையாகத் தெரியும் பதிலாக இருந்தாலும் இந்த வெளிப்படையான பதிலில் எனக்குத் திருப்தி இல்லை. ஏனெனில், ஆர்எஸ்எஸ் சேவகர்களாக இருந்து அரசியல் தலைவர்களாக மாறியும், நல்லியல்புகளின் முழு உருவமாக இருந்த பலரை...

Thumbnails managed by ThumbPress