மோடியின் கோர முகம் – பகுதி 3
பழிவாங்காமல் விட மாட்டேன் – மோடியின் சங்கல்பம் கரண் தாப்பரின் ‘டெவில்ஸ் அட்வகேட்; அன்டோல்ட் ஸ்டோரி’ (Devils Advocate: The Untold Story) என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி. கரண் தாப்பர் “என்ன பிரச்சினை என நான் சொல்கிறேன்” என நான் பேட்டியைத் தொடர்ந்தேன். “2002...