2019 தேர்தலுக்கான பிஜேபியின் புதிய உத்தி.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு நாம் நெருங்கிச் செல்கையில், நம்பகத்தன்மை குறைந்து வரும் பாஜக 2019 ஆம் ஆண்டின் சவாலை சமாளிப்பதற்காக அதன் உத்தியை மறுசீரமைத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. 2014 தேர்தலுக்கு, அது ஒரு ஜனரஞ்சகமான அரசியல் உத்தியாக, காங்கிரஸ் பாணியிலான இணக்கமான அரசியலைப் பயன்படுத்தியது. அதாவது, முக்கியமாக...