Tagged: மோடி

4

கவிழ்ந்த தாமரை.

“அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.   ஆனால் எம்எல்ஏக்களை காங்கிரஸ் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.  எம்எல்ஏக்கள் தங்கள் குடும்பத்தினரிடம் தெலைபேசியில் கூட பேச அனுமதிக்கப்பட வில்லை.  உங்கள் எம்எல்ஏக்கள் மீது உங்களுக்கு இந்த அளவுக்கு கூட நம்பிக்கை இல்லை. 2019 தேர்தலில் பிஜேபி 28 இடங்களையும் வெல்லும்.  ...

10

கர்நாடகா – மாற்றப்பட்ட ஆட்ட விதிகள்.

மே 15 கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னால், பல்வேறு ஊடகங்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்துள்ளன.  காங்கிரஸின் தோல்வி, அதில் சித்தாராமைய்யாவின் பங்கு, பிஜேபியின் திடீர் வெற்றி, மோடியின் செல்வாக்கு, கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சாதி சமன்பாடுகள், மதச்சார்பற்ற ஜனதா...

1

கர்நாடக மக்கள் தரும் பாடம்.

அரசியலமைப்பின் மீதான நம்பிக்கை,  நேர்மை, தார்மீகம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை  மீண்டும் கண்டறிய  ஒரு வாய்ப்பை நாட்டிற்கு வழங்கியதற்காக  கர்நாடக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க  வேண்டும்.  கடந்த சில ஆண்டுகளாக, இவையனைத்தும், ஆளும் கட்சியின் வசதிக்காக விருப்பம் போல திரிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள்,...

1

கர்நாடக தேர்தல் – 2019க்கு கட்டியம்

ரோட்டோர ஷோக்கள் மற்றும் கவர்ச்சியான கோஷங்கள் ஒரு வாக்காளர் சிந்தனையை மாற்றி என்பது உண்மையானால், விவசாயிகளின் புறக்கணிப்பு, நதிநீர் பற்றாக்குறை என்ற பல்வேறு சிக்கல்களின் அடிப்படையில் மோடி சித்தாராமைய்யா அரசுக்கு எதிராக செய்த பிரச்சாரம் பெரிய அளவில் எடுபட்டிருக்க வேண்டும்.  அதன் பலனை காவி கட்சி அறுவடை...

16

திடீர் கோடீஸ்வரனான மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

போர் தொடங்கட்டும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப் போல, மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் இன்று முதல் வெளியிடப்படுகின்றன.  கூடுமான வரை, மொழி நடை உறுத்தாமல், எளிய தமிழில் கட்டுரைகளை தருவதற்கு முயன்றுள்ளோம்.   குறைகளையும், நிறைகளையும் சுட்டிக் காட்டவும். எங்களது இந்த முயற்சிக்கு உங்களது ஆதரவு மட்டுமே உத்வேகம், பலம்,...

17

நீதியேதலைவணங்கு.  

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டார்.  “இந்தியாவில் இரண்டு வகையான நீதிபதிகள் உண்டு.  சட்டம் தெரிந்தவர்கள்.  சட்ட அமைச்சரை தெரிந்தவர்கள்” என்று. இந்தியாவில், நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக இப்போது இருந்து வரும் கலேஜியம் முறையிலும் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், இந்த கலேஜியம்...