Tagged: யுட்யூப்

0

வெறுப்புப் பேச்சும் யூடியூப் சேனல் தடையும்

வெறுப்பு உமிழும் பேச்சைப் பற்றிய ஒரு அறிக்கையை 2017 மார்ச்சில் இந்திய சட்டக் கமிஷன் வெளியிட்டது. இத்தகைய பேச்சை வரையறுத்து கட்டுப்படுத்த இந்திய குற்றவியல் பிரிவில் போதுமான சட்டங்கள் இல்லாததால் இவ்வறிக்கை தேவைப்பட்டது. அறிக்கையில் இத்தகைய நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் நிருபர்களின் பொறுப்புகள் பற்றிய புகழ்பெற்ற ‘ஜெர்ஸில்ட் Vs...