யோகியின் பசு குளறுபடிகள்!
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாடுகளின் பாதுகாப்பிற்கு மற்றுமொரு சேவை செய்தத்தாக நினைத்துத்தான் புதிய மாட்டு வரியை மாநிலத்தில் கொண்டுவந்தார், ஆனால் அவர் இதனால் மாடுகளுக்கும் விவசாயிகளுக்கும், மாநிலப் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில், உத்தரப் பிரதேச அரசாங்கம் கௌ கல்யாண் (மாட்டு...