Tagged: ரஞ்சன் கோகோய்

10

ரஞ்சன் கோகோய் – நீதியின் இனவெறி

இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், அஸ்ஸாம் சில பிரத்யேகமான பிரச்சினைகளை கொண்ட ஒரு மாநிலம். அஸ்ஸாமில்தான், பிற மாநில மக்களும், வங்கதேச இஸ்லாமியர்களும் அதிக அளவில் குடியேறி, பூர்வகுடிகளான அஸ்ஸாமியர்களை நெருக்கடிக்கு  உள்ளாக்கினார்கள்.   வங்காள மொழி அலுவல் மொழியாக்கப்பட்டது.   அஸ்ஸாமியர்களின் கலாச்சாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது.   இந்த இன...

25

கட்டப் பஞ்சாயத்து.

பாப்ரி மசூதி இடிப்பு சம்பவம், இந்தியாவின் தன்மையையே மாற்றியது.   அதற்கு முன்பு வரை, பெருமளவில் மத வெறி இல்லாமல் இருந்த ஒரு நாட்டின் முகத்தையே மாற்றியமைத்தது ராமர் கோவில் விவகாரம்.    எண்பதுகளில் வெறும் 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பிஜேபியை இரு முறை அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியை...

6

இனி இழக்க ஏதுமில்லை : நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது புகாரளித்த பெண்.

கேரவன், தி வயர், மற்றும் ஸ்க்ரொல் ஆகிய இணைய இதழ்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தது தொடர்பான விபரங்களை வெளியிட்டன.  அதைத் தொடர்ந்து மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்து, புகாரளித்த பெண்...

9

நிலைகுலைந்த நீதி – பாகம் 3

இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை சாமானிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்பதற்கு முன்பு ஒரு சிறு உதாரணம் பார்ப்போம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் ஒரு இளநிலை உதவியாளர். அவர் தன்னை மாவட்ட ஆட்சியர்...

7

நிலைகுலைந்த நீதி – பாகம் 2

பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது, காலம் காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. 1997ம் ஆண்டு, பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுக்கவும், அச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், தற்போது சட்டம் இல்லாத காரணத்தால், இத்தகைய குற்றங்களை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும், பெண்கள்...

9

நிலைகுலைந்த நீதி – பாகம் 1

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார், இந்தியாவின் நீதித் துறையையே உலுக்கிப் போட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று ஒரு புறம்.  இது நீதித் துறையை முடக்க நடைபெறும் சதி என்று மற்றொரு புறம்.  இந்த புகார் உண்மையா இல்லையா...

Thumbnails managed by ThumbPress