Tagged: ரபேல் விமான ஊழல்

0

ரஃபேல் ஒப்பந்தம்: இந்தியக் குழுவுக்குள் எழுந்த 10 ஆட்சேபங்கள்

36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய இந்தியக் குழு, இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களால் உள்ளுக்குள் பிளவுபட்டிருந்தது. இந்திய நலனுக்குப் பாதகமான பல அம்சங்கள் ஒப்பந்தத்தில் இருப்பதாகக் குழுவின் பல உறுப்பினர்கள் கருதினார்கள். தி கேரவனுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் இவற்றைத் தெரிவிக்கின்றன....

1

ரபேல் : அனில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்

  இந்திய தனியார்துறை நிறுவனங்களில் இயங்கும் நிறுவனங்களும், இயங்கா நிறுவனங்களும், வினோதமான பெயருடன் தன் துறை தொடர்பாக ஒன்றுமே செய்யாத, அர்த்தமற்ற பல நிறுவனங்களும் அடங்கும். சட்டவிரோதமான பல விவகாரங்களில் அவை ஈடுபட்டிருந்தாலும் (அர்த்தமற்ற விதத்தில் இயங்கி) அவற்றின் அர்த்தமற்ற தன்மை காரணமாக அவற்றைப் பற்றி அவ்வளவாக...

0

ரஃபேல்: ஆவணங்கள் அம்பலப்படுத்தும் உண்மைகள்

ரஃபேல் ஒப்பந்தத்தில் அஜீத் தோவலும் மோடி அமைச்சரவையும் எப்படி இந்திய நலனைக் கிடப்பில் போட்டனர் என்பது குறித்த வெளிவராத உண்மைகள் பாதுகாப்பு அமைச்சகம் – சட்ட அமைச்சகம் இடையிலான பரிவர்த்தனை தொடர்பாக தி கேரவன் இதழுக்குக் கிடைத்துள்ள கோப்பு விவரங்களின் குவியல், ரஃபேல் ஒப்பந்தத்தை பரிசீலித்து இறுதி...

0

‘மூடிய உறைகளின் வில்லங்கத்தைக் காட்டும் ரபேல் தீர்ப்பு’

“உண்மை நிலைமைகளைக் காணத் தவறிய உச்ச நீதிமன்றம், அரசாங்கம்தன்னை நியாயப்படுத்திய வாதங்களைத்தான் திருப்பிச் சொல்லியிருக்கிறது” என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி. குறிப்பு: உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 14) அளித்த தீர்ப்பில், 2015 ஏப்ரலில் நரேந்திர மோடி அரசாங்கம் 36 ரஃபேல் போர்விமானங்களை...

0

ரஃபேல்: உச்ச நீதிமன்றம் பதில் அளிக்காத 9 கேள்விகள்

மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் விமானங்களை மோடி அரசு வாங்குவது தொடர்பான சர்ச்சை தொடர்கிறது.   சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற சீராய்வுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு...

1

மோடி மௌனத்தின் பின்னணி என்ன?

கடந்த சில வாரங்களாக வந்த சில பிரச்சினைகள் நாட்டையே குலுக்கிக்கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அதைப் பற்றியெல்லாமல் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் மௌனம் காக்கிறார். அவர் பிரதமர் பதவியேற்ற பிந்தைய ஆண்டுகளில் மிகப் பெரும்பாலான காலத்தில் இது அவருடைய ஒரு வழிமுறையாகவே இருந்துவந்துள்ளது. அரசியல் ஆய்வாளர்கள் பலரும், பொது...