ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 7
ரிலயன்ஸ் குடும்பமும் ராணுவக் கொள்முதலும் பெருந்தொழிலதிபர் திருபாய் அம்பானி 2002இல் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன்களான முகேஷ், அனில் இருவருக்குமிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் யார் பிடியில் என்ற மோதல் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த அந்த மோதலுக்குப் பின் 2006இல் அந்தப் பெரும் குழுமத்தின் தொலைத்தொடர்பு, மின்சாரம்,...