ரஃபேல் ஊழலின் அதிர்ச்சியூட்டும் கதை – 1
போர் விமானம் போடும் ஊழல் குண்டு பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2015 ஏப்ரலில் முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்காக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல ஆண்டுகளாக நடந்துவந்த...