Tagged: ரபேல்

0

ரஃபேல்: ஆவணங்கள் அம்பலப்படுத்தும் உண்மைகள்

ரஃபேல் ஒப்பந்தத்தில் அஜீத் தோவலும் மோடி அமைச்சரவையும் எப்படி இந்திய நலனைக் கிடப்பில் போட்டனர் என்பது குறித்த வெளிவராத உண்மைகள் பாதுகாப்பு அமைச்சகம் – சட்ட அமைச்சகம் இடையிலான பரிவர்த்தனை தொடர்பாக தி கேரவன் இதழுக்குக் கிடைத்துள்ள கோப்பு விவரங்களின் குவியல், ரஃபேல் ஒப்பந்தத்தை பரிசீலித்து இறுதி...

0

ரஃபேல் விவகாரம்: அரசு உண்மை பேசத் தயங்குவது ஏன்?

தி கேரவான் இதழுக்குக் கிடைத்துள்ள (மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் உறுதிசெய்யப்பட்ட) தகவலின்படி ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் ஆரம்ப நிலை விலை 5.2 பில்லியன் யூரோவாக இருந்தது; இது 2016இல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது இருந்ததை விட 2.5 பில்லியன் யூரோ குறைவானதாகும். இவ்விலைக்கு ஒப்பந்தம்...

0

தேர்தல் நடத்தப்படும் சூழல் எந்த அளவு சுதந்திரமானது?

இந்திய வெகுஜன ஊடகங்கள், குறைந்தபட்சம்  2014க்குப் பிறகேனும், நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பது எப்படி என மறந்துவிட்டன அல்லது மென்மையான முறையில் மட்டுமே கேட்கின்றன. அமெரிக்காவில், சி.என்.எஸ். வெள்ளை மாளிகை நிருபர் ஜிம் அகோஸ்டாவின் செய்தியாளர் அனுமதி அட்டையை ரத்து செய்த அதிபர் டொனால்ட்...

2

அனில் அம்பானிக்கான ரபேல் – ப்ரெஞ்சு ஊடகம் அம்பலம்

   36 டசால்ட் ரபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் 8 பில்லியின்ன் யூரோ ஒப்பந்தம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நெருங்கிய நண்பரான தொழிலதிபர் அனில் அம்பானி மீதான ஊழல் புகார்களின் மையமாக மாறியிருக்கிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு, விமானத்...