நல்லா இருந்த நடிகரும் நாசமாக்கிய டிஜிபியும்
2009ம் ஆண்டு வெளியாகிய படம்தான் “வெண்ணிலா கபடிக் குழு”. இந்த படத்தில்தான் நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் சூரி ஆகியோர் அறிமுகமானார்கள். நடிகர் சூரியை விஷ்ணு விஷாலின் பால்ய கால தோழன் எனலாம். இருவரின் வளர்ச்சியும் திரையுலகில் ஒன்றாகத்தான் அமைந்தது. நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை...