கசடற – 20 – ராகுலின் நம்பிக்கை; ராகுல் தரும் நம்பிக்கை
கடந்த வருடம் மார்ச் மாதம் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா காங்கிரஸ் குறித்தும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பற்றியும் சொன்ன ஒன்று சர்ச்சையைக் கிளப்பியது. அதனை சரி என்றும் எதிர்த்தும் குரல்கள் ஒலித்தன. “காந்தி குடும்பம் காங்கிரசை விட்டு விலக வேண்டும்” என்றார் குஹா....