ஏவப்படும் சிபிஐ: நம்பகத்தன்மையை இழக்கும் மோடி!
வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏதுமின்றி, விசாரணை அமைப்புகளை வெளிப்படையாகவே அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திவருவது, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறது. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்ட தருணமும் அணுகுமுறையும் சற்றே சந்தேகத்துக்கு உரியது. இது, 16ஆவது நுற்றாண்டின் இத்தாலிய ராஜதந்திரியும்,...