ராஜஸ்தான்: பாஜக ஆட்சியின் முடிவுகளை மாற்றும் காங்கிரஸ்
ராஜஸ்தானில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசானது, தேர்தலில் போட்டியிடும் உரிமையை பழைய நடைமுறைப்படியே தக்க வைத்தல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை மேம்படுத்துதல், மற்றும் முந்தைய பாஜகஅரசினால் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்தல் போன்ற பல முடிவுகளை எடுத்துள்ளது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற...