மாற்றப்பட்ட தேசத்தின் முகம்
தேசம் சில நேரங்களில் தன் தலையெழுத்தை மாற்றிக்கொள்ளும். டிசம்பர் 6ம் தேதி 1992 ஆம் வருடம் இந்தியா சிலரின் பிடியில் சிக்கியது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இந்தத் தேசம் கண்ட மாபெரும் வரலாற்று சிதைவு அது. இந்தியா என்ற பன்முகத்தன்மை கொண்ட அந்த தேசத்தின் முகமே அன்றோடு...