மோசடி விளம்பரங்களின் மூலம் பிஜேபிக்கு உதவ பேஸ்புக் பெற்ற பல கோடிகள் – பாகம் 2
பிஜேபியின் பிரசாரத்துக்கும் அதை பரவலாக்குவதற்கும் பல மறைமுக விளம்பரதாரர்களுக்கு ரகசியமாக நிதியுதவி செய்ய அனுமதிக்கிறது ஃபேஸ்புக். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கும் , இந்தியாவின் ஆளும் கட்சியை முன்னிலைப்படுத்தவும் மறைமுக மற்றும் மாற்று விளம்பரதாரர்கள் நிதியுதவி செய்வதை ஃபேஸ்புக் ரகசியமாக ஊக்குவிக்கிறது. இதனைக் கடந்த...