அனில் அம்பானிக்கான ரபேல் – ப்ரெஞ்சு ஊடகம் அம்பலம்
36 டசால்ட் ரபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் 8 பில்லியின்ன் யூரோ ஒப்பந்தம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நெருங்கிய நண்பரான தொழிலதிபர் அனில் அம்பானி மீதான ஊழல் புகார்களின் மையமாக மாறியிருக்கிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு, விமானத்...