Tagged: ரிஷிகேஷ்

16

கடவுளைத் தேடி

பயணம் என்பது எப்போதுமே அழகானது. பாதுகாப்பும் கதகதப்பும் மிக்க சொந்த இடத்தில் இருந்து, தெரிந்த முகங்களில் இருந்து வெளியே சென்று திரும்பும் அனுபவம் அலாதியானது. திரும்ப வரமுடியும் என்ற நம்பிக்கை அளிக்கும் உத்வேகம் பயணத்தை இன்னும் உத்வேகமாக்குகிறது, அது உண்மையல்ல எனினும். அன்று தூக்கம் வராமல் புரண்டு...