லோக்பால் நியமனத்தில் மோடி அரசு செய்த கோல்மால்!
தன்னைத்தானே காவலாளி என்று பறைசாற்றிக்கொள்ளும் மோடியின் தலைமையின் கீழ், குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக நம்பகத்தன்மை மிக்கதான லோக்பால் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாக் சட்டத்திற்கு, 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். உயர் மட்ட அரசுத் துறைகளில் மிகப்...