கர்நாடகா யாருக்கு ?
தேர்தல் களத்தில் நேரடியாக சென்று ரிப்போர்ட்டிங் செய்வதே ஒரு சுவையான அனுபவம். லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டு, கூகுள் மற்றும் சமூக வலைத்தளங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு நேர்த்தியான தேர்தல் அலசலைத் தர முடியும்தான் என்றாலும், களத்துக்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது தரும் அனுபவமே தனிதான்....