கிழிந்த ஜக்கியின் முகமூடி.
2013ம் ஆண்டு. அந்த ஆண்டின் தொடக்கமே எனக்கு மிகுந்த மனச்சோர்வாக இருந்தது. தனிப்பட்ட முறையில் பல்வேறு சிக்கல்கள். எனது நிலையைப் பார்த்த எனது நண்பர், உடனடியாக ஈஷா யோகாவில் சேர் என்றார். எனக்கு இந்த சாமியார்களை கண்டாலே அலர்ஜி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் போய்...